உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும் | Ummaal azhaikkappattu ummil anbu vaikkum | Tamil Lyrics

Ravi Bharath

#196
Font

Chorus

 உம்மால்  அழைக்கப்பட்டு  உம்மில்  அன்பு  வைக்கும்
 உமது  பிள்ளைகளுக்கு
 எல்லாம்  நன்மையாய்  நடத்தி  தந்திடும்
 அன்பு  தெய்வம்  நீரே
 நடந்ததோ  நடப்பதோ
 நடக்கவிருக்கும்  காரியமோ
 எதுவுமே  உமதன்பை
 என்னிடமிருந்து  பிரிக்குமோ

Verse 1

 முன்னறிந்தீரே  முன்குறித்தீரே  உமது
 பிள்ளைகளை  அழைத்தீரே
 அழைக்கப்பட்ட  எம்மை  நீதிமானாக்கி
 மகிமைப்படுத்தி  மகிழ்ந்தீரே

Verse 2

 எங்களுக்காக  இயேசுவைகூட
 மாசற்ற  பலியாய்  தந்துவிட்டீர்
 ஏங்கி  நிற்கும்  உம்  பிள்ளைகட்கு
 மற்றவை  எல்லாம்  தந்தருள்வீர்
 
 ------x------x------x------
 

Chorus

 Ummaal  azhaikkappattu  ummil  anbu  vaikkum
 Umadhu  pillaigalukku
 Ellam  nanmaiyaai  nadathi  thanthidum
 Anbu  theivam  neere
 Nadandhadho  nadappadho
 Nadakkavirukkum  kaariyamo
 Edhuvume  umadhanbai
 Ennidamirunthu  pirikkumo

Verse 1

 Munnarindheere  munkuriththeere  umadhu
 Pillaigalai  azhaiththeere
 Azhaikkappatta  emmai  needhimaan  aakki
 Magimaipaduthi  magizhntheere

Verse 2

 Engalukkaaga  Iyesuvaikooda
 Maasatra  baliyaai  thanthuvitteer
 Yengi  nirkkum  um  pillaigatku
 Matravai  ellam  thantharulveer
#Ravi Bharath #Aayathamaa 4 #Tamil #Lyrics

Favorites

0