உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் | Ungala pathi thaane pesigittu irukkom | Tamil Lyrics

Verified Chords

Artist: Ravi Bharath• Album: Aayathamaa 5

Song #207
Font:

Chorus

 உங்கள  பத்தி  தானே  பேசிகிட்டு  இருக்கோம்  –  உங்க
 வசனம்  மட்டும்  தானே  வாசிச்சிட்டு  இருக்கோம்  –  உங்க
 வல்லமை  பத்தி  தானே  பாடிகிட்டு  இருக்கோம்  –  உங்க
 வருகைக்காகத்தானே  காத்துகிட்டு  கிடக்கோம்
 என்றும்  மாறாத  உங்க  அன்ப  பாட்டா  பாடுவோங்க
 என்றும்  தீராத  உங்க  தயவ  ஏட்டில்  எழுதுவோங்க
 எங்க  கர்த்தரே  உங்க  கிருப  கவிதையா  சொல்லுவோங்க
 எங்க  வாழ்நாள்  முழுவதும்  உங்க  சமூகத்தில்  கொண்டாட்டம்  கொண்டாட்டங்க
 என்றும்  நீங்காத  உங்க  பெரும  பேசிகிட்டு  போவோங்க
 என்றும்  மங்காத  உங்க  மகிம  மெச்சிகிட்டு  இருப்போங்க  –
 எங்க  அய்யாவே  உங்க  அழக  அன்னாடம்  அளப்போங்க
 எங்க  எல்லாருக்காகவும்  உயிரையே  கொடுத்தீங்க  உங்களப்போல்  யாருமில்ல
 
 ------x------x------x------
 

Chorus

 Ungala  pathi  thaane  pesigittu  irukkom  –  unga
 Vasanam  mattum  thaane  vaasichittu  irukkom  –  unga
 Vallamai  pathi  thaane  paadikittu  irukkom  –  unga
 Varugaikkaaga  thaane  kaathukittu  kidakkom
 Endrum  maaraatha  unga  anba  paatta  paaduvonga
 Endrum  theeraatha  unga  dayava  yettil  ezhudhuvonga
 Enga  karthare  unga  kirupa  kavithaiya  solluvonga
 Enga  vaazhnaal  muzhuvadhum  unga  samoogathil  kondaattam  kondaattanga
 Endrum  neengaatha  unga  peruma  pesigittu  povonga
 Endrum  mangaatha  unga  magima  mechikkittu  irupponga  –
 Enga  aiyave  unga  azhaga  annaadham  alapponga
 Enga  ellaarukkaagavum  uyiraiye  kodutheenga  ungalapol  yaarumilla

Listen & Sing Along: உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் | Ungala pathi thaane pesigittu irukkom | Tamil Lyrics Video

Devotional Commentary

Spiritual Reflection: பக்தியும் ஆராதனையும் (Devotion & Trust in God)

இப்பாடல் ("உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் | Ungala pathi thaane pesigittu irukkom | Tamil Lyrics") ஆண்டவரின் கிருபையையும், வாழ்க்கையின் போராட்டங்களில் அவர் தரும் அமைதியையும் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட ஜெப நேரங்களிலும் சபை ஆராதனைகளிலும் முழு உள்ளத்தோடு தேவனைத் துதிக்க இப்பாடல் உங்களை வழிநடத்துகிறது.

📖 Connected Biblical Passage: Psalm 34:1 & Philippians 4:6-7

"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."

Worship Team Performance Guide

  • •Vocal Leading: Root key is G. Male worship leaders typically lead comfortably in G or A; female vocalists frequently transpose to C or D.
  • •Arrangement: Begin with gentle acoustic guitar or soft piano pads on the verses, building dynamically towards a powerful congregational chorus.

Frequently Asked Questions: உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் | Ungala pathi thaane pesigittu irukkom | Tamil Lyrics

Who is the composer and recording artist of உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் | Ungala pathi thaane pesigittu irukkom | Tamil Lyrics?

உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் | Ungala pathi thaane pesigittu irukkom | Tamil Lyrics is credited to Ravi Bharath from the album "Aayathamaa 5".

What is the original key for உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் | Ungala pathi thaane pesigittu irukkom | Tamil Lyrics?

The standard arrangement is recorded in the key of G Major. You can click the Transpose buttons above to transpose chords to any other key to match your singer's range.

What is the central theme of this song?

The theme focuses on பக்தியும் ஆராதனையும் (devotion & trust in god), anchored on scriptural promises found in Psalm 34:1 & Philippians 4:6-7.

Can our church worship team print these chord sheets?

Yes! Click the Print button at the top of the lyrics to print a clean chord sheet formatted specifically for music stands and rehearsal binders without web navigation or ads.

More Christian Worship SongsView All →

Categories:#Ravi Bharath#Aayathamaa 5#Tamil#Lyrics

Favorites

0