உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் | Ummai aaraathikathaan ennai arindheer | Tamil Lyrics

Ravi Bharath

#205
Font

Chorus

 உம்மை  ஆராதிக்கத்தான்  என்னை  அறிந்தீர்
 உம்மை  ஆர்ப்பரிக்கத்தான்  என்னை  அழைத்தீர்
 உந்தன்  நாமம்  உயர்த்தவே  என்னில்  ஜீவன்  கொடுத்தீர்
 உம்மை  பற்றிக்கொள்ளத்தான்  என்னை  படைத்தீர்

Verse 1

 ஏழு  விண்மீன்  கைதனில்  பொன்விளக்கு  மத்தியில்
 உலாவிடும்  உன்னதர்  நீரே  உமக்கு  நிகர்
 முந்தினவரும்  நீர்தான்  பிந்தினவரும்  நீர்தான்
 மரித்தவரும்  நீர்தான்  மூன்றாம்  நாளில்  உயிர்பெற்று
 வாழ்கின்ற  வேந்தன்

Verse 2

 எப்பக்கமும்  கூர்மையோ  பட்டயம்  பற்றினீரோ
 கண்கள்  அக்னி  ஜூவாலையோ  பாதங்கள்  வெண்கலமோ
 தேவ  அவி  ஏழுண்டு  விண்மீன்களும்  ஏழுண்டு
 எல்லாம்  இயேசுவில்  உண்டு  அப்பேர்ப்பட்ட  அழகுள்ள
 ஆண்டவர்  மைந்தன்

Verse 3

 பரிசுத்தர்  நீர்தானே  சத்தியரும்  நீர்தானே
 தாவீதின்  திறவுகோல்  கொண்டவரும்  நீர்தானே
 நீர்  பூட்டிய  வாசலை  மானிடன்  திறப்பானோ
 நீர்  திறந்த  வாசலை  பூட்டிவைக்க  கூடுமோ
 நீர்  ஆள்கின்றீர்  என்றும்

Verse 4

 உண்மையும்  சத்தியமும்  உள்ளடங்கும்  சாட்சியே
 தேவனின்  சிருஷ்டிக்கு  ஆதியே  ஆமென்  நீரே
 நீதியுள்ள  நாதனே  நீர்  என்றும்  நித்தியரே
 ஆலயத்தின்  ஆண்டவா  ஆராதனை  நாயகா
 நீர்  வாழ்க  வாழ்க  என்று

Verse 5

 அப்பா  பிதாவே  நான்  உம்மை  துதிப்பேன்-  எந்தன்
 ஆத்ம  நேசரே  நான்  உம்மை  துதிப்பேன்
 பரிசுத்த  ஆவியே  என்றும்  உம்மை  துதிப்பேன்
 மூன்றில்  ஒன்றாய்  விளங்கும்  என்  தேவ  தேவனே
 
 ------x------x------x------
 

Chorus

 Ummai  aaraathikathaan  ennai  arindheer
 Ummai  aarpparikathaan  ennai  azhaiththeer
 Undhan  naamam  uyarthave  ennil  jeevan  koduttheer
 Ummai  pathikkolathaan  ennai  padaiththeer

Verse 1

 Ezhu  vinmeen  kaithanil  ponvilakku  maththiyil
 Ulaavidum  unnathar  neere  umakku  nigar
 Mundhinavarum  neerthaan  pindhinarum  neerthaan
 Mariththavarum  neerthaan  moondraam  naalil  uyirpetru
 Vaazhgindra  venthan

Verse 2

 Eppakkamum  koormaiyo  pattayam  patrineero
 Kangal  akni  juvaalaiyo  paadangal  venkalamo
 Theva  avi  ezhundu  vinmeengalum  ezhundu
 Ellaam  Iyesuvil  undu  apperpatta  azhagulla
 Aandavar  mainthan

Verse 3

 Parisuththar  neerthaane  saththiyarum  neerthaane
 Daaveedin  thiravukol  kondavarum  neerthaane
 Neer  poottiya  vaasalai  maanidan  thirappaanoo
 Neer  thirantha  vaasalai  poottivaikka  koodumoo
 Neer  aalkindreer  endrum

Verse 4

 Unmaiyum  saththiyum  ulladangkum  saatchiye
 Thevanin  sirushtikku  aathiye  aamen  neere
 Needhiyulla  naadhane  neer  endrum  niththiyare
 Aalayathin  aandavaa  aaraathanai  naayagaa
 Neer  vaazga  vaazga  endru

Verse 5

 Appaa  pithave  naan  ummai  thudhippen  -  enthan
 Aatma  nesare  naan  ummai  thudhippen
 Parisuththa  aaviye  endrum  ummai  thudhippen
 Moondril  ondraai  vilangum  en  theva  thevane
#Ravi Bharath #Aayathamaa 5 #Tamil #Lyrics

Favorites

0