உம்மைத்தான் உம்மை மட்டும் தான் | Ummaithaan ummai mattum thaan | Tamil Lyrics

Verified Chords

Artist: Ravi Bharath• Album: Aayathamaa 5

Song #206
Font:

Chorus

 உம்மைத்தான்  உம்மை  மட்டும்  தான்
 என்  கண்கள்  தேடுதே
 என்  உள்ளம்  நாடுதே
 மான்கள்  நீரோடை  வாஞ்சிக்கும்  –  அதுபோல்
 என்னுள்ளம்  உம்மை  வாஞ்சிக்கும்  –  தேவா
 உம்  அன்பை  எண்ணும்போது  பூலோகம்  ஒன்றுமில்லை
 எல்லாமே  நஷ்டம்  என்கிறேன்

Verse 1

 வேதம்  சொல்  சித்தம்  செய்கிறேன்  –  உந்தன்
 பாதம்  நல்  முத்தம்  செய்கிறேன்  –  தேவா
 உம்மைபோல்  என்ன  காக்க  மேலோகில்  என்னை  சேர்க்க
 பூலோகில்  யாருமில்லையே
 
 ------x------x------x------
 

Chorus

 Ummaithaan  ummai  mattum  thaan
 En  kangal  theduthe
 En  ullam  naaduthe
 Maankal  neerotai  vaanjiikkum  –  adupol
 Ennullam  ummai  vaanjiikkum  –  devaa
 Um  anbai  ennumbodhu  poolokam  ondru  millai
 Ellame  nashtam  engiren

Verse 1

 Vetham  sol  siththam  seigiren  –  undhan
 Paadham  nal  muththam  seigiren  –  devaa
 Ummaipol  enna  kaakka  melogil  ennai  serkka
 Poologil  yaarumillaiye

Listen & Sing Along: உம்மைத்தான் உம்மை மட்டும் தான் | Ummaithaan ummai mattum thaan | Tamil Lyrics Video

Devotional Commentary

Spiritual Reflection: பக்தியும் ஆராதனையும் (Devotion & Trust in God)

இப்பாடல் ("உம்மைத்தான் உம்மை மட்டும் தான் | Ummaithaan ummai mattum thaan | Tamil Lyrics") ஆண்டவரின் கிருபையையும், வாழ்க்கையின் போராட்டங்களில் அவர் தரும் அமைதியையும் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட ஜெப நேரங்களிலும் சபை ஆராதனைகளிலும் முழு உள்ளத்தோடு தேவனைத் துதிக்க இப்பாடல் உங்களை வழிநடத்துகிறது.

📖 Connected Biblical Passage: Psalm 34:1 & Philippians 4:6-7

"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."

Worship Team Performance Guide

  • •Vocal Leading: Root key is G. Male worship leaders typically lead comfortably in G or A; female vocalists frequently transpose to C or D.
  • •Arrangement: Begin with gentle acoustic guitar or soft piano pads on the verses, building dynamically towards a powerful congregational chorus.

Frequently Asked Questions: உம்மைத்தான் உம்மை மட்டும் தான் | Ummaithaan ummai mattum thaan | Tamil Lyrics

Who is the composer and recording artist of உம்மைத்தான் உம்மை மட்டும் தான் | Ummaithaan ummai mattum thaan | Tamil Lyrics?

உம்மைத்தான் உம்மை மட்டும் தான் | Ummaithaan ummai mattum thaan | Tamil Lyrics is credited to Ravi Bharath from the album "Aayathamaa 5".

What is the original key for உம்மைத்தான் உம்மை மட்டும் தான் | Ummaithaan ummai mattum thaan | Tamil Lyrics?

The standard arrangement is recorded in the key of G Major. You can click the Transpose buttons above to transpose chords to any other key to match your singer's range.

What is the central theme of this song?

The theme focuses on பக்தியும் ஆராதனையும் (devotion & trust in god), anchored on scriptural promises found in Psalm 34:1 & Philippians 4:6-7.

Can our church worship team print these chord sheets?

Yes! Click the Print button at the top of the lyrics to print a clean chord sheet formatted specifically for music stands and rehearsal binders without web navigation or ads.

More Christian Worship SongsView All →

Categories:#Ravi Bharath#Aayathamaa 5#Tamil#Lyrics

Favorites

0