உலகம் தோன்றும் முன்னே உன்னை | Ulagam thonrum munne unnai | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 1
Key:
#164
Font
Verse 1
உலகம் தோன்றும் முன்னே உன்னை
தெரிந்துகொண்டாரே தேவன்
கருவினில் உருவாகும் முன்னே உன்னை
பிரித்தெடுத்தாரே தேவன்
கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்
பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
ஆவியாய் கூடவே இருக்கின்றார்
உனக்காய் பரிந்து பேசுகிறார்
----x----x------x----
Verse 1
Ulagam thonrum munne unnai
Therinthukondaare devan
Karuvil uruvaagum munne unnai
Piritheduththaare devan
Kristhu unakkaai adikkappattaar un
Paavangalukkaaga norukkappattaar
Aaviyaai koodave irukkindraar
Unakkaai parinthu pesugiraar