சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம் | Samadhanam venduma jebam seivom | Tamil Lyrics

Ravi Bharath

#185
Font

Chorus

 சமாதானம்  வேண்டுமா  ஜெபம்  செய்வோம்
 சங்கடங்கள்  நீங்கவே  ஜெபம்  செய்திடுவோம்
 நிலை  மாற  வேண்டுமா  ஜெபம்  செய்வோம்
 மனம்  மாற  வேண்டுமா  ஜெபம்  செய்திடுவோம்
 முழங்காலில்  நாம்  நின்றுவிட்டால்
 முடியாது  என்று  ஒன்றுமில்லை
 வாக்குதத்தம்  நாம்  பற்றிக்கொண்டால்
 வாழ்வில்  இனி  ஒரு  தோல்வியில்லை

Verse 1

 வேதனைகள்  நீங்கவே  ஜெபம்  செய்வோம்
 வெற்றி  வாழ்க்கை  வாழவே  ஜெபம்  செய்திடுவோம்
 எலியாவும்  ஒரு  மனிதன்தான்
 ஜெபித்திட  மழை  மறைந்ததே
 மீண்டும்  அவன்  வந்து  ஜெபிக்கையில்
 நின்ற  மழை  அன்று  பொழிந்ததே

Verse 2

 விசுவாசத்தோடு  நாம்  ஜெபம்  செய்வோம்
 கருத்தாக  யாவரும்  ஜெபம்  செய்திடுவோம்
 வானவரே  விண்ணப்பம்  செய்யும்போது
 மானிடர்  நாம்  ஜெபிக்க  தயங்கலாகுமோ
 கற்றுத்  தந்தார்  நாமும்  ஜெபித்திட    அவர்
 சித்தப்படி  என்றும்  நடந்திட

Verse 3

 மனத்  தாழ்மையோடு  நாம்  ஜெபம்  செய்வோம்
 உயிர்  உள்ள  நாள்  வரை  ஜெபம்  செய்திடுவோம்.
 
 ------x------x------x------
 

Chorus

 Samadhanam  venduma  jebam  seivom
 Sangadangal  neengave  jebam  seidhiduvom
 Nilai  maara  venduma  jebam  seivom
 Manam  maara  venduma  jebam  seidhiduvom
 Muzhankaalil  naam  nindruvittaal
 Mudiyaadhu  endru  ondru  millai
 Vaakkudhatham  naam  pathikkondaal
 Vaazhvil  ini  oru  tholviyillai

Verse 1

 Vedhanaigal  neengave  jebam  seivom
 Vetri  vaazhkai  vaazhave  jebam  seidhiduvom
 Eliyaavum  oru  manithandhaan
 Jebithida  mazhai  mainthadhe
 Meendum  avan  vandhu  jebikkaiyil
 Nindra  mazhai  andru  polindhade

Verse 2

 Visuvaasathodu  naam  jebam  seivom
 Karuthaaga  yaavarum  jebam  seidhiduvom
 Vaanavare  vinnappam  seiyumpodhu
 Maanidar  naam  jebikka  thayangalaagumo
 Kattru  thanthaar  naamum  jebithida    avar
 Siththapadi  endrum  nadanthida

Verse 3

 Mana  thaazhmaiyodu  naam  jebam  seivom
 Uyir  ulla  naal  varai  jebam  seidhiduvom.
#Ravi Bharath #Aayathamaa 3 #Tamil #Lyrics

Favorites

0