சாலேம் ராஜா சாரோன் ராஜா | Saalem raajaa saaron raajaa | Tamil Lyrics

Ravi Bharath

#184
Font

Chorus

 சாலேம்  ராஜா  சாரோன்  ராஜா
 பள்ளத்தாக்கின்  லீலி  நீர்
 சிங்காசனம்  வீற்றிருக்கும்
 யூத  ராஜ  சிங்கம்  நீர்
 தேவாதி  தேவனாமே
 ராஜாதி  ராஜனாமே
 என்  உள்ளத்தில்  வாருமே
 ஆமென்  ஆமென்  ஆமென்  -2
 சாலேம்  ராஜா  சாரோன்  ராஜா
 பள்ளத்தாக்கின்  லீலி  நீர்
 சிங்காசனம்  வீற்றிருக்கும்
 யூத  ராஜ  சிங்கம்  நீர்  -2

Verse 1

 பேரானந்தம்  உம்  பிரசன்னம்
 மாறாததுந்தன்  வசனம்
 கேருபீன்கள்  உம்  வாகனம்
 உம்  சரீரமே  என்  போஜனம்
 பூலோகத்தின்  நல்  ஒளியே
 மேலோகத்தின்  மெய்  வழியே
 பக்தரை  காக்கும்  வேலியே
 குற்றம்  இல்லாத  பலியே

Verse 2

 நீர்  பேசினால்  அது  வேதம்
 உம்  வார்த்தையே  பிரசாதம்
 உம்  வல்ல  செயல்கள்  பிரமாதம்
 போதும்  போதும்  நீர்  போதும்
 கண்ணோக்கி  எம்மை  பாரும்
 தீமை  விலக்கி  எம்மை  காரும்
 இன்றே  எம்  பந்தியில்  சேரும்
 வாரும்  நீர்  விரைவில்  வாரும்
 சாலேம்  ராஜா  சாரோன்  ராஜா
 பள்ளத்தாக்கின்  லீலி  நீர்
 சிங்காசனம்  வீற்றிருக்கும்
 யூத  ராஜ  சிங்கம்  நீர்  -2
 
 ------x------x------x------
 

Chorus

 Saalem  raajaa  saaron  raajaa
 Pallathaakkin  leeli  neer
 Singaasanam  veettrirukkum
 Yootha  raaja  singam  neer
 Thevaathi  thevanaame
 Raajaathi  raajanaame
 En  ullathil  vaarume
 Aamen  aamen  aamen  -2
 Saalem  raajaa  saaron  raajaa
 Pallathaakkin  leeli  neer
 Singaasanam  veettrirukkum
 Yootha  raaja  singam  neer  -2

Verse 1

 Peraanandham  um  prasannam
 Maaraadhadhundhan  vasanam
 Keroobeengal  um  vaaganam
 Um  sareerame  en  bojanam
 Poolokathin  nal  oliye
 Melokathin  mei  vazhiye
 Baktharai  kaakkum  veliye
 Kuttram  illaadha  baliye

Verse 2

 Neer  pesinaal  adhu  vetham
 Um  vaarthaiye  prasaatham
 Um  valla  seiyalkal  piramaatham
 Podhum  podhum  neer  podhum
 Kannookki  emmai  paarum
 Theemai  vilakki  emmai  kaarum
 Indre  em  bandhiyil  serum
 Vaarum  neer  viraivil  vaarum
 Saalem  raajaa  saaron  raajaa
 Pallathaakkin  leeli  neer
 Singaasanam  veettrirukkum
 Yootha  raaja  singam  neer  -2
#Ravi Bharath #Aayathamaa 2 #Tamil #Lyrics

Favorites

0