போதும் போதும் சோதனைகள் போதுமே | Podhum podhum sodhanail podhume | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 2
#176
Font
Chorus
போதும் போதும் சோதனைகள் போதுமே
வேண்டும் வேண்டும் ஆறுதல் வேண்டுமே
தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே
Verse 1
தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன்
தப்பிக்க வழியில்லையா
தப்பே செய்யாத என் இயேசு தேவா
தப்பிக்க வழி செய்வீரா
தயாபரனே இரங்கி வாருமே -4
Verse 2
கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்
ஜீவனில் பெருமைகொண்டேன்
எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று
உம்மையே நோக்கி நின்றேன்
Verse 3
பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது
கர்த்தரை நான் மறக்கிறேன்
பாவத்தின் பலனை நான் அடையும்போதோ
கர்த்தரை நான் நினைக்கிறேன்
------x------x------x------
Chorus
Podhum podhum sōdhanaiḷ pōdhumē
Vendum vendum ārudhal venumē
Dayāparanē irangi vārumē dayāparanē
Verse 1
Thappendru therindhum thappaiye seigiren
Thappikka vazhiyillaiyā
Thappe seiyyādha en Iyesu Devā
Thappikka vazhi seivīrā
Dayāparanē irangi vārumē -4
Verse 2
Kaṅgaḷin ichaikonden māmisathil ichaikonden
Jeevanil perumaikonden
Eppadi ivaiḷaigaḷai mērkkolvēnenru
Ummaye nōkki nindren
Verse 3
Pāvathai seiyumpōdu pāvam ennai sūzhumpōdu
Kartharai nān marakkiren
Pāvathin palanai nān adaiyum pōdhō
Kartharai nān ninaikkiren