பிதாவே போற்றி குமாரன் போற்றி | Pithave pothri kumaran pothri | Tamil Lyrics

Ravi Bharath

#162
Font

Chorus

 பிதாவே  போற்றி  குமாரன்  போற்றி
 ஆவியே  போற்றி  போற்றி  போற்றி

Verse 1

 யேகோவாயீரே  போற்றி  போற்றி
 எல்லாமே  பார்த்துக்  கொள்வீர்

Verse 2

 யேகோவாநிசியே  போற்றி  போற்றி
 எங்களுக்கு  வெற்றி  தருவீர்

Verse 3

 யேகோவா  ஷாலோம்  போற்றி  போற்றி
 சமாதானம்  தருகின்றீர்

Verse 4

 யேகோவா  ராப்பா  போற்றி  போற்றி
 எங்களுக்கு  சுகம்  தருவீர்

Verse 5

 யேகோவா  ஷம்மா  போற்றி  போற்றி
 கூடவே  இருக்கின்றீர்
 
 ----x----x------x----
 

Chorus

 Pithave  pothri  kumaran  pothri
 Aaviye  pothri  pothri  pothri

Verse 1

 Yehovaayeere  pothri  pothri
 Ellame  paarthu  kolveer

Verse 2

 Yehova  Nisiye  pothri  pothri
 Engalukku  vettri  tharuveer

Verse 3

 Yehova  Shalom  pothri  pothri
 Samadhanam  tharugindreer

Verse 4

 Yehova  Rapha  pothri  pothri
 Engalukku  sugam  tharuveer

Verse 5

 Yehova  Shammah  pothri  pothri
 Koodave  irukkindreer
#Ravi Bharath #Aayathamaa 1 #Tamil #Lyrics

Favorites

0