பசுத்தோல் போர்த்திய புலியா நீ | Pasuththol porthiya puliyaa nee | Tamil Lyrics

Ravi Bharath

#175
Font

Chorus

 பசுத்தோல்  போர்த்திய  புலியா  நீ
 பயிரை  மேயும்  வேலியா
 வெளியில்  ஒரு  குணம்  கோயிலில்  ஒரு  குணம்
 இதுதான்  உந்தன்  வாழ்க்கையா

Verse 1

 அனலும்  இல்லாமல்,  குளிரும்  இல்லாமல்
 வாழும்  வாழ்க்கையில்  பயனில்லை
 தேவன்மேல்  அன்பும்  பிறன்மேல்  அன்பும்
 வாழ்க்கையில்  இருந்தால்  பயமில்லை

Verse 2

 குடியை  தேடி  புகையை  ஊதி
 வாழ்நாள்  முழுவதும்  களியாட்டம்
 ஆலயத்தில்  மட்டும்  மகா  பரிசுத்தம்
 பயங்கரமான  பாவ  குற்றம்    இது

Verse 3

 வாயின்  வஞ்சகம்  வீண்  வாக்குவாதம்
 மனதில்  முழுவதும்  மாய்மாலம்
 உன்னால்  கெட்டுப்போகும்  தேவனது  நாமம்
 கிறிஸ்துவுக்குன்னால்  அவமானம்

Verse 4

 ஆவியில்  நிரம்பி  பாஷைகள்  பேசி
 ஞாயிற்றுக்கிழமையில்  ஆராதனை
 அடுத்த  நாளே  பாவத்துக்கு  அடிமை
 தேவனுக்குன்னால்  மனவேதனை

Verse 5

 கண்கள்  திறந்தால்  வெளிச்சமுண்டாகும்
 இருளிலிருந்து  வெளியே  வா
 அத்துமா  ரட்சிப்பு  மிகவும்  அவசியம்
 இதயத்தை  இன்று  தேவனுக்கு  தா
 
 ------x------x------x------
 

Chorus

 Pasuththol  porthiya  puliyaa  nee
 Payirai  meyum  veliyaa
 Veliyil  oru  gunam  koyilil  oru  gunam
 Idhudhaan  undhan  vaazhkaiyaa

Verse 1

 Analum  illaamal,  kulirum  illaamal
 Vaazhum  vaazhkaiyil  payanillai
 Thevanmel  anbum  piranmel  anbum
 Vaazhkaiyil  irundhaal  bayamillai

Verse 2

 Kudiyai  thedi  pugaiyai  oodhi
 Vaazhnaal  muzhuvadhum  kaliyaattam
 Aalayathil  mattum  mahaa  parisuththam
 Payangaramaana  paava  kuttram    idhu

Verse 3

 Vaayin  vanjagam  veen  vaakkuvaatham
 Manadhil  muzhuvadhum  maaymaalam
 Unnaal  kettupogum  thevanadhu  naamam
 Kristhuvukkunnaal  avamaanam

Verse 4

 Aaviyil  nirambi  baashaigal  pesi
 Gnaayitrukizhamaiyil  aaraathanai
 Adutha  naale  paavathukku  adimai
 Thevanukkunnaal  manavedhanai

Verse 5

 Kangal  thiranthaal  velichamundaagum
 Irulilirunthu  veliyae  vaa
 Aththumaa  ratchippu  migavum  avasiyam
 Idhayathai  indru  thevanukku  thaa
#Ravi Bharath #Aayathamaa 2 #Tamil #Lyrics

Favorites

0