நேற்று இன்று நாளை மாறாதவரே | Netru indru naalai maarathavare | Tamil Lyrics

Ravi Bharath

Key: #161
Font

Chorus

 நேற்று  இன்று  நாளை  மாறாதவரே
 காலம்  மாறினாலும்  மாறாதவரே

Verse 1

 வாக்குத்தத்தம்  கொடுத்தால்    அதை
 நிறைவேற்றிடுவார்
 நம்மைப்  போல  அல்ல    அவர்
 கண்டதையும்  சொல்ல

Verse 2

 சொல்வதெல்லாம்  உண்மை    அவர்
 செய்வதெல்லாம்  நன்மை
 பொய்கள்  கிடையாது    அவர்
 செய்கை  புரியாது

Verse 3

 தாழ்பாள்களை  முறித்தார்    வெண்கல
 கதவினை  உடைத்தார்
 இன்றும்  அதைச்  செய்வார்    உன்னை
 விடுவித்து  காப்பார்

Verse 4

 பாவம்  நீங்கிப்போனதே    வாழ்வில்
 விடுதலை  வந்ததே
 செய்ததெல்லாம்  அவரே    இன்றும்
 அதைச்  செய்வாரே
 
 ----x----x------x----
 

Chorus

 Netru  indru  naalai  maarathavare
 Kaalam  maarinaalum  maarathavare

Verse 1

 Vaakkuthatham  koduthaal    adhai
 Niraivetrthiduvaar
 Nammaip  pola  alla    avar
 Kandathaiyum  solla

Verse 2

 Solvadhellam  unmai    avar
 Seivadhellan  nanmai
 Poigal  kidaiyaadhu    avar
 Seigai  puriyaadhu

Verse 3

 Thazhpaalkalai  murithaar    venkala
 Kadhavinai  udaithaar
 Indrum  adhaich  seivaar    unnai
 Viduvithu  kaappaar

Verse 4

 Paavam  neengipponadhe    vaazhvil
 Vidudhalai  vandhadhe
 Seithadhellam  avare    indrum
 Adhaich  seivaare
#Ravi Bharath #Aayathamaa 1 #Tamil #Lyrics

Favorites

0