நான் ஒரு பாவி நான் ஒரு பாவி | Naan oru paavi naan oru paavi | Tamil Lyrics

Ravi Bharath

#183
Font

Chorus

 நான்  ஒரு  பாவி  நான்  ஒரு  பாவி
 நான்  செய்த  பாவங்கள்  பல்லாயிரம்
 நான்  ஒரு  பாவி  நான்  ஒரு  பாவி
 நான்  செய்த  பாவத்துக்கு  நான்  காரணம்

Verse 1

 பாவத்தில்  பாவத்தில்  நான்  விழுந்து  விட்டேன்
 என்னை  நான்  என்னை  நான்  வெறுத்து  விட்டேன்
 உமது  ஆலோசனை  பாரம்  என்றேன்
 உம்மை  நான்  தள்ளிவிட்டு  தூரம்  சென்றேன்

Verse 2

 சந்தர்பங்கள்  என்றும்  சூழ்நிலைகள்  என்றும்
 பாவம்  செய்த  பின்னாலே  பழி  சுமத்தி
 தூண்டிவிட்டார்  என்றும்  மாற்றிவிட்டார்  என்றும்
 மற்றவரை  எந்நாளும்  குற்றப்படுத்தி
 நான்  செய்த  பாவத்துக்கு  நியாயங்கள்  சொன்னேன்    என்னை
 இரட்சித்த  தேவனிடம்  காரணம்  சொன்னேன்
 குற்றங்கள்  ஒப்புக்கொள்ளும்  மனமுமில்லை
 என்னில்  நல்லதோர்  குணமுமில்லை

Verse 3

 எண்ணங்களுக்குள்ளே  எக்கச்சக்க  பாவம்
 வேஷம்போட்டு  திரிவதால்  தெரிவதில்லை
 சொல்லில்  ஒரு  வாழ்க்கை  சொல்லாமல்  ஓர்  வாழ்க்கை
 மற்றவர்கள்  எந்தன்  நிலை  அறிவதில்லை
 கட்டளை  மீறுகின்றேன்  அனுதினமும்    ஒரு
 கல்லைப்போல்  மாறினது  எந்தன்  மனமும்
 என்னைப்போல்  பாவி  இந்த  உலகில்  உண்டா    ஐயோ
 எனக்கு  மன்னிப்பு  உண்டா

Verse 4

 மன்னிக்கத்தானே  மண்ணுக்கு  வந்தேன்
 மன்றாடும்  உன்னை  என்  மகனாக்கினேன்
 மன்னிக்கத்தானே  மண்ணுக்கு  வந்தேன்
 மன்றாடும்  உன்னை  என்  மகளாக்கினேன்

Verse 5

 புதிய  இதயத்தை  கொடுத்திடுவேன்
 பாவங்கள்  நீங்க  உன்னை  கழுவிடுவேன்
 எனது  ஆவியினால்  நிரப்பிடுவேன்
 உன்னை  நான்  என்னோடு  சேர்த்துக்கொள்வேன்
 ------x------x------x------

Chorus

 Naan  oru  paavi  naan  oru  paavi
 Naan  seitha  paavangal  pallayiram
 Naan  oru  paavi  naan  oru  paavi
 Naan  seitha  paavathukku  naan  kaaranam

Verse 1

 Paavathil  paavathil  naan  vizhunthu  vitten
 Ennai  naan  ennai  naan  veruthu  vitten
 Umadhu  aalosane  baaram  endren
 Ummai  naan  thallivittu  dooram  sendren

Verse 2

 Sandharbangal  endrum  soozhnilaigal  endrum
 Paavam  seitha  pinnaale  pazhi  sumathi
 Thoondivittaar  endrum  maattivittaar  endrum
 Matravare  ennaalum  kuttrappaduthi
 Naan  seitha  paavathukku  nyaayangal  sonnen    ennai
 Iratchitha  thevanidam  kaaranam  sonnen
 Kuttrangal  oppukollum  manamumillai
 Ennil  nallathor  gunamumillai

Verse 3

 Ennangalukkulle  ekkachakka  paavam
 Veshampottu  thirivadhaal  therivadhillai
 Sollil  oru  vaazhkai  sollaamal  or  vaazhkai
 Matravargal  enthan  nilai  arivadhillai
 Kattalai  meerugindren  anudinamum    oru
 Kallaippol  maarinadhu  enthan  manamum
 Ennaippol  paavi  indha  ulagil  undaa    aiyo
 Enakku  mannippu  undaa

Verse 4

 Mannikkathaane  mannukku  vandhen
 Mantraadum  unnai  en  maganaakkinean
 Mannikkathaane  mannukku  vandhen
 Mantraadum  unnai  en  magalaakkinean

Verse 5

 Pudhiya  ithayathai  koduthiduven
 Paavangal  neenga  unnai  kazhuviduven
 Enadu  aaviyinaal  nirappiduven
 Unnai  naan  ennodu  serthukkolven
#Ravi Bharath #Aayathamaa 3 #Tamil #Lyrics

Favorites

0