நான் நானாகவே வந்திருக்கிறேன் | Naan naanaagave vandhirukkiren | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 2
#173
Font
Chorus
நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
Verse 1
யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக நானாக வந்திருக்கிறேன்
Verse 2
மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்
------x------x------x------
Chorus
Naan naanaagave vandhirukkiren
Um prasannathil vandhu nirkiren
Neer indru ennai yetru kolveera
Um raajjiyathil serthu kolveera
Verse 1
Yoseppai pol naan ozungillaiye
Noavaaip pol needhimaanum illaiye
Aabraghaamai pol visuvaasiyillaiye
Thaaniyelaip pol ummai vendavillaiye
Naan naanaaga naanaaga vandhirukkiren
Verse 2
Maarththaalai pol ummai sevikkalaiye
Mariyaalai pol ummai nesikkalaiye
Estharai pol edhaiyum seiyavillaiye
Elisabethin narkunangal ennil illaiye
Naan veenaagi paazaagi vandhirukkiren