மரணம் வருது | Maranam varudhu | Tamil Lyrics

Ravi Bharath

#171
Font

Chorus

 மரணம்  வருது
 உன்  முடிவும்  வருது
 மரிக்கும்  முன்னே
 மனந்திரும்பு

Verse 1

 சொத்துபத்து  சேர்த்தது  போதும்
 சொகுசாக  வாழ்ந்தது  போதும்
 சோம்பேறியாய்  இருந்தது  போதும்
 மனந்திரும்பு..
 வேதவாக்கு  நிறைவேறும்  காலம்
 வேதனைகள்  ஆரம்பிக்கும்  காலம்
 வேகமாக  தேவன்  வரும்  நேரம்
 மனந்திரும்பு  மனந்திரும்பு
 மனந்திரும்பு  மனந்திரும்பு

Verse 2

 ஆதியிலே  கொண்ட  அன்பை  மறந்தாய்
 பாதியிலே  வழிதப்பி  நடந்தாய்
 உண்மையான  ஊழியத்தை  துறந்தாய்
 மனந்திரும்பு
 அவனவன்  செயலுக்கு  தக்கதாய்
 அவனவனுக்கு  தேவன்  தருவார்
 தண்டனைக்கு  தப்பித்திட  நினைத்தால்
 மனந்திரும்பு  மனந்திரும்பு
 மனந்திரும்பு  மனந்திரும்பு

Verse 3

 ரட்சிப்புக்கு  நாள்  குறித்திடாதே
 இன்றுதானே  ரட்சணிய  நாளே
 காலம்  போனால்  மீண்டும்  வந்திடாதே
 மனந்திரும்பு
 ஆவி  உன்னை  பிரிந்திடும்  முன்னே    நீ
 பாவியென்று  பரன்  சொல்லும்  முன்னே
 லேவியனாய்  மாறிவிட  நினைத்தால்
 மனந்திரும்பு  மனந்திரும்பு
 மனந்திரும்பு  மனந்திரும்பு
 
 ------x------x------x------
 

Chorus

 Maranam  varudhu
 Un  mudiyum  varudhu
 Marikkum  munne
 Mananthirumbu

Verse 1

 Sottupathu  serthadhu  pothum
 Sogusaaga  vaazhnthadhu  pothum
 Sombeyeriyaai  irunthadhu  pothum
 Mananthirumbu..
 Vethavaakku  niraiverum  kaalam
 Vethanaigal  aarambikkum  kaalam
 Vegamaaga  devan  varum  neram
 Mananthirumbu  mananthirumbu
 Mananthirumbu  mananthirumbu

Verse 2

 Aathiyile  konda  anbai  maranthaai
 Paathiyile  vazhithappi  nadanthaai
 Unmaiyaana  oozhiyathai  thuranthaai
 Mananthirumbu
 Avanavan  seyalukku  thakkathaai
 Avanavanukku  devan  tharuvaar
 Thandanaiykku  thappithida  ninaithaal
 Mananthirumbu  mananthirumbu
 Mananthirumbu  mananthirumbu

Verse 3

 Ratchippukku  naal  kurithidaathe
 Inthuthaane  ratchaniya  naale
 Kaalam  ponaal  meendum  vanthidaathe
 Mananthirumbu
 Aavi  unnai  pirinthidum  munne    nee
 Paaviyenru  paran  sollum  munne
 Leviyanaai  maarivida  ninaithaal
 Mananthirumbu  mananthirumbu
 Mananthirumbu  mananthirumbu
#Ravi Bharath #Aayathamaa 2 #Tamil #Lyrics

Favorites

0