மனிதனின் ஆலோசனை வீணானது | Manithanin aalosane veenaanadhu | Tamil Lyrics

Ravi Bharath

#170
Font

Chorus

 மனிதனின்  ஆலோசனை  வீணானது
 தேவனின்  ஆலோசனை  மேலானது

Verse 1

 நடந்திடும்  என்று  மனிதன்  கூறுவான்
 தேவன்  நிறுத்தி  வைப்பார்
 நிறுத்துவோம்  என்று  மனிதன்  கூறினால்
 தேவன்  நடத்தி  வைப்பார்

Verse 2

 அறிவினால்  உன்  பெலத்தினால்
 நடத்திட  முடியாது
 ஜெபத்தினால்  அவர்  கிருபையால்
 நடக்கும்  தவறாது

Verse 3

 இதைச்  செய்வேன்  நான்  அதைச்  செய்வேன்
 மனதிலே  எண்ணம்  உனக்கு
 நடந்ததும்  இனி  நடப்பதும்
 இறைவன்  மனக்கணக்கு
 
 ------x------x------x------
 

Chorus

 Manithanin  aalosane  veenaanadhu
 Thevanin  aalosane  melaanadhu

Verse 1

 Nadanthidum  endru  manithan  kooruvaan
 Thevan  niruthi  vaippaar
 Niruththuvom  endru  manithan  koorinaal
 Thevan  nadathi  vaippaar

Verse 2

 Arivinaal  un  belaththinaal
 Nadathida  mudiyaadhu
 Jebaththinaal  avar  kirupaiyaal
 Nadakkum  thavaraadhu

Verse 3

 Idhaich  seiven  naan  adhaich  seiven
 Manadhile  ennam  unakku
 Nadandhadhum  ini  nadappadhum
 Iraivan  manakkanakku
#Ravi Bharath #Aayathamaa 2 #Tamil #Lyrics

Favorites

0