காலையில மறையிற மேகத்தப் போல | Kaalaiyila maraiyira megathap pola | Tamil Lyrics

Ravi Bharath

#200
Font

Chorus

 காலையில  மறையிற  மேகத்தப்  போல  என்  பக்தி  இருக்கு
 எந்த  வேளையிலும்  பாவத்துக்கு  ஆசைப்பட்டுத்தான்  என்  புத்தி  இருக்கு
 ஏமாத்துறேன்  நான்  ஏமாத்துறேன்    அட
 எல்லா  ஜனத்தையும்  ஏமாத்துறேன்
 ஏமாந்துட்டேன்  நான்  ஏமாந்துட்டேன்    அட
 கடைசியில்  நான்தானே  ஏமாந்துட்டேன்
 மந்தைகள  பத்தி  என்ன  கவல    அட
 மாசா  மாசம்  காணிக்கதான்  என்னோட  mindல
 ஆத்துமாவை  பத்தி  என்ன  கவல
 இந்த  உலகமே  மயங்குது  என்னோட  Styleல

Verse 1

 என்னென்னமோ  நான்  அளக்குறேன்    என்
 எண்ணம்போல  வேதத்த  வெளக்குறேன்    அட
 கற்பனையில்  பிரசங்கிச்சேன்
 விற்பனையில்  கண்ண  வெச்சேன்
 அற்புதங்கள்  கர்த்தரோட  poweru
 அது  என்னாலதான்  ஆகுதுன்னு  சொல்றது  Over
 தரிசனம்  கொடுப்பது  கர்த்தரு
 அத  சொல்லி  சொல்லி  ஓட்டுரேனே  அன்றாடம்  Traileru

Verse 2

 சத்தியத்த  நான்  வித்துபுட்டேன்
 சொத்து  சுகம்  நான்  சேத்துபுட்டேன்
 அட  நான்  மட்டும்தான்  மேடையில
 மக்களெல்லாம்  பாடையில
 காச  கொட்டி  பட்டம்  எல்லாம்  வாங்குறேன்    அட
 கண்ட  நேரம்  என்னபத்தி  பேசத்தான்  ஏங்குறேன்
 ஏனோ  தானோ  ஊழியத்த  செய்யுறேன்    அத
 கேள்வி  கேட்டா  மக்கள்  மேல  சிங்கம்போல்  பாயுறேன்

Verse 3

 Procedureஆ  எல்லாம்  மாறிப்போச்சு    என்
 பிரசங்கமோ  வெறும்  வெட்டி  பேச்சு
 அட  தற்பெருமை  ஜாஸ்தி  ஆச்சு
 ஊழியங்கள்  நாஸ்தி  ஆச்சு
 ஆரம்பத்தில்  உத்தமமா  நடந்தேன்    இப்ப
 ஆடம்பர  வாழ்கையில  அன்றாடம்  ஆடுறேன்
 ஆண்டவரே  கெதியின்னு  கிடந்தேன்    இப்ப
 ஆனா  ஊனா  பங்காளரின்  வீட்டுக்கு  ஓடுறேன்
 மொத்தத்துல  எல்லாம்  நல்ல  வேஷம்
 என்  மேலேயே  எனக்கு  கள்ள  நேசம்
 அட  ஊருக்குத்தான்  உபதேசம்
 உள்ளுக்குள்ள  ரொம்ப  மோசம்
 
 ------x------x------x------
 

Chorus

 Kaalaiyila  maraiyira  megathap  pola  en  bakthi  irukku
 Endha  velaiyilum  paavathukku  aasaipattuthaan  en  puthi  irukku
 Yemaathuren  naan  yemaathuren    ada
 Ellaa  janathaiyum  yemaathuren
 Yemandhutten  naan  yemandhutten    ada
 Kadaisiyil  naanthaane  yemandhutten
 Manthaigala  pathi  enna  kaval    ada
 Maasaa  maasam  kaanikkadhaan  ennoda  mindla
 Aathumaavai  pathi  enna  kaval
 Indha  ulagame  mayangudhu  ennoda  Stylela

Verse 1

 Ennenname  naan  alakkuren    en
 Ennamboola  vedhatha  velakkuren    ada
 Karpanaiyil  prasangichen
 Virpanaiyil  kan  vechchen
 Arputhangal  kartharoda  poweru
 Adhu  ennaala  thaan  aagudhunu  solradhu  Over
 Darisanam  koduppadhu  kartharu
 Adha  solli  solli  otturene  antraadam  Traileru

Verse 2

 Sathiyatha  naan  vithuputten
 Sottu  sugam  naan  sethuputten
 Ada  naan  mattum  thaan  medaiyila
 Makkalellaam  paadaiyila
 Kaasa  kotti  pattam  ellaam  vaanguren    ada
 Kanda  neram  ennapathi  pesathaan  yenguren
 Yeno  thaano  oozhiyatha  seiyyuren    adha
 Kelvi  kettaa  makkal  mela  singambol  paayuren

Verse 3

 Proceduraa  ellaam  maaripochu    en
 Prasangamo  verum  vetti  pechu
 Ada  tharperumai  jaasthi  aachu
 Oozhiyangal  naasthi  aachu
 Aarambathil  uththammaa  nadanthen    ippa
 Aadambara  vaazhkaiyila  antraadam  aaduren
 Aandavare  gethinu  kidanthen    ippa
 Aana  oonaa  pangaaalin  veetukku  oduren
 Mothathula  ellaam  nalla  vesham
 En  meleye  enakku  kallai  nesam
 Ada  oorukkuthaan  upadesham
 Ullukkulla  romba  mosam
#Ravi Bharath #Aayathamaa 5 #Tamil #Lyrics

Favorites

0