எகிப்திலிருந்து கானானுக்கு | Egipthilirunthu kaanaanukku | Tamil Lyrics

Ravi Bharath

#160
Font

Chorus

 எகிப்திலிருந்து  கானானுக்கு
 கூட்டிச்  சென்றீரே
 உமக்கு  கோடி  நன்றி  ஐயா
 அல்லேலூயா  அல்லேலூயா

Verse 1

 கடலும்  பிரிந்தது
 மனமும்  மகிழ்ந்தது
 கர்த்தரை  என்றும்  மனது  ஸ்தோத்தரித்தது
 அல்லேலூயா  அல்லேலூயா

Verse 2

 பாறையினின்று
 தண்ணீர்  சுரந்தது
 தாகம்  தீர்த்தது  தேவனை  துதித்து  பாடியது
 அல்லேலூயா  அல்லேலூயா

Verse 3

 வெண்கல  சர்ப்பம்
 ஆனாரே  நமக்காய்
 உயிர்  கொடுத்தாரே  நாமும்  உயர்த்திடுவோமே
 அல்லேலூயா  அல்லேலூயா

Verse 4

 யோர்தானை  கடந்தோம்
 எரிகோவை  சூழ்ந்தோம்
 ஜெயங்கொடுத்தாரே  அவரை  துதித்திடுவோமே
 அல்லேலூயா  அல்லேலூயா
 
 ----x----x------x----
 

Chorus

 Egipthilirunthu  kaanaanukku
 Koottich  sendreere
 Umakku  kodi  nandri  aiyyaa
 Alleluyaa  alleluyaa

Verse 1

 Kadalum  pirinthadhu
 Manamum  magizhnthadhu
 Kartharai  endrum  manadu  sthotharithathu
 Alleluyaa  alleluyaa

Verse 2

 Paarayinindru
 Thanneer  suranthadhu
 Thaagam  theerthadhu  devanai  thuthithu  paadiyadhu
 Alleluyaa  alleluyaa

Verse 3

 Venkala  sarppam
 Aanaare  namakkaai
 Uyir  koduththaare  naamum  uyarthiduvome
 Alleluyaa  alleluyaa

Verse 4

 Yorthaanai  kadanthom
 Erikovai  soozhndhom
 Jayangoduththaare  avarai  thuthithiduvome
 Alleluyaa  alleluyaa
#Ravi Bharath #Aayathamaa 1 #Tamil #Lyrics

Favorites

0