கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா | Christmas endraal ennavendru ungalukku theriyumaa | Tamil Lyrics

Ravi Bharath

#199
Font

Chorus

 கிறிஸ்மஸ்  என்றால்  என்னவென்று  உங்களுக்கு  தெரியுமா
 கிறிஸ்துவாக  வந்தவரை  உங்களுக்கு  தெரியுமா
 Merry  Christmas  O  Merry  Christmas  (2)

Verse 1

 கன்னிகைக்கு  பிறந்தவர்  தூய்மையானவர்
 தொழுவத்தில்  பிறந்தவர்  தாழ்மையானவர்
 தேவ  சித்தம்  நிறைவேற  மனிதனானவர்
 உந்தன்  எந்தன்  பாவம்  நீக்க  பலியாயானவர்

Verse 2

 கட்டப்பட்ட  மனிதரை  விடுவித்தாளவே
 குற்றப்பட்ட  மக்களெல்லாம்  திருந்தி  வாழவே
 பாரப்பட்ட  மனிதரின்  பாரங்கள்  தாங்கவே
 பாவபட்ட  மனிதரின்  பாவங்கள்  நீங்கவே
 
 ------x------x------x------
 

Chorus

 Christmas  endraal  ennavendru  ungalukku  theriyumaa
 Kristhuvaaga  vandhavare  ungalukku  theriyumaa
 Merry  Christmas  O  Merry  Christmas  (2)

Verse 1

 Kannigaikku  piranthavar  thooymaiyaanavar
 Thozhuvathil  piranthavar  thaazhmaiyaanavar
 Theva  siththam  niraivera  manithanaanavar
 Undhan  enthan  paavam  neekka  baliyaanaavar

Verse 2

 Kattappatta  manitharai  viduviththaalave
 Kuttrappatta  makkalellaam  thirunthi  vaazhave
 Paarappatta  manitharin  paarangal  thaangave
 Paavapatta  manitharin  paavangal  neengave
#Ravi Bharath #Aayathamaa 5 #Tamil #Lyrics

Favorites

0