Ootridumae Um Vallamaiyai | ஊற்றிடுமே உம் வல்லமையை | Tamil Lyrics

unknown

#143
Font
 ஊற்றிடுமே  உம்  வல்லமையை
 இந்த  நாளில்  எங்கள்  மேலே
 ஊற்றிடுமே  உம்  அக்கினியை
 இந்த  நாளில்  எங்கள்மீது  வல்லமையோடு
 
 வல்லமை  வல்லமை  தாருமே
 தேசத்தை  உமக்காய்  கலக்கிட
 அபிஷேகம்  அபிஷேகம்  ஊற்றுமே
 அனல்கொண்டு  உமக்காய்  எழும்பிட

Verse 1

 பெந்தகோஸ்தே  நாளில்  செய்ததுப்போல
 அக்கினியின்  நாவுகள்  பொழிந்திடுமே    2
 அப்போஸ்தலர்  நாட்களில்  செய்ததுப்போல
 இன்றும்  செய்ய  வேண்டுமே    2

Verse 2

 மாம்சமான  யாவர்  மேலும்  ஊற்றுவேன்  என்று
 வாக்கு  தந்த  ஆவியை  ஊற்ற  வேண்டுமே    2
 நீச்சல்  ஆழம்  கொண்டு  சென்று  நீந்த  செய்யுமே
 நதியாய்  பாய்ந்திடுமே    2

Verse 3

 அற்புதங்கள்  திரளாய்  நடந்திடவே
 அற்புதத்தின்  ஆவியே  வந்திடுமே    2
 அந்தகார  சங்கிலிகள்  அறுந்திடவே
 அக்கினியை  ஊற்றிடுமே    2
 
 ---------x----------x------------
 
 Ootridumae  Um  Vallamaiyai
 Indha  Naalil  Engal  Maelae
 Ootridumae  Um  Akkiniyai
 Indha  Naalil  Engal  Meedhu  Vallamaiyodu
 
 Vallamai  Vallamai  Thaarumae
 Dhesathai  Umakkaai  Kalakkida
 Abishegam  Abishegam  Ootrumae
 Analkondu  Umakkaai  Ezhumbida

Verse 1

 Penthakosthae  Naalil  Seidhathuppola
 Akkiniyin  Naavugal  Pozhindhidumae    2
 Apposthalar  Naatkalil  Seidhathuppola
 Indrum  Seiyya  Veandumae    2

Verse 2

 Maamsamaana  Yaavar  Maelum  Ootruvaen  Endru
 Vaakku  Thandha  Aaviyai  Ootra  Veandumae    2
 Neechal  Aazham  Kondu  Sendru  Needha  Seiyumae
 Nadhiyaai  Paayndhidumae    2

Verse 3

 Arbudhangal  Thiralaai  Nadandhidavae
 Arbudhathin  Aaviyae  Vandhidumae    2
 Andhagaara  Sangiligal  Arundhidavae
 Akkiniyai  Ootridumae    2
#Ootridumae Um Vallamaiyai #Tamil #Lyrics

Favorites

0