எப்படி பாடுவேன் நான் | Eppadi Paaduvaen Naan | Father Berchmans | Lyrics

Verified Chords

Artist: Father Berchmans• Album: Viswasa Geethangal Vol 2

Original Key: GSong #56
Font:
 எப்படி  பாடுவேன்  நான்  –  என்
 இயேசு  எனக்குச்  செய்ததை
 ஆயுள்  முழுவதும்  என்  கர்த்தருக்காய்
 ஆத்தும  ஆதாயம்  செய்வேன்  –  2

Verse 1

 ஒரு  வழி  அடையும்  போது
 புதுவழி  திறந்த  தேவா
 திறந்த  வாசலை  என்  வாழ்க்கையில்
 அடைக்காத  ஆண்டவரல்லோ

Verse 2

 எப்பக்கம்  நெருக்கப்பட்டும்
 ஒடுங்கி  நான்  போவதில்லை
 அப்பனின்  மார்பினில்  சாய்ந்தென்றுமே
 எப்போதும்  பாடிடுவேன்

Verse 3

 கடந்து  வந்த  பாதையில்
 கண்மணி  போல்  காத்திட்டீர்
 கடுகளவும்  குறை  வைக்காமலே
 அதிகமாய்  ஆசீர்வதித்தீர்
 
 --------------------------
 
 Eppadi  Paaduvaen  Naan  –  En
 Yesu  Enakkuch  Seythathai
 Aayul  Muzhuvathum  En  Kartharukkaai
 Aathuma  Aathaayam  Seyvaen  –  2

Verse 1

 Oru  Vazhi  Adaiyum  Pothu
 Puthuvazhi  Thirantha  Thaevaa
 Thirantha  Vaasalai  En  Vaalkaiyil
 Adaikkaatha  Aandavarallo

Verse 2

 Eppakkam  Nerukkappattum
 Odungi  Naan  Povathillai
 Appanin  Maarbinil  Saaynthentrumae
 Eppothum  Paadiduvaen

Verse 3

 Kadanthu  Vantha  Paathaiyil
 Kanmani  Pol  Kaathitteer
 Kadugalavum  Kurai  Vaikkaamalae
 Athigamaai  Aaseervathitheer

Listen & Sing Along: எப்படி பாடுவேன் நான் | Eppadi Paaduvaen Naan | Father Berchmans | Lyrics Video

Devotional Commentary

Spiritual Reflection: பக்தியும் ஆராதனையும் (Devotion & Trust in God)

இப்பாடல் ("எப்படி பாடுவேன் நான் | Eppadi Paaduvaen Naan | Father Berchmans | Lyrics") ஆண்டவரின் கிருபையையும், வாழ்க்கையின் போராட்டங்களில் அவர் தரும் அமைதியையும் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட ஜெப நேரங்களிலும் சபை ஆராதனைகளிலும் முழு உள்ளத்தோடு தேவனைத் துதிக்க இப்பாடல் உங்களை வழிநடத்துகிறது.

📖 Connected Biblical Passage: Psalm 34:1 & Philippians 4:6-7

"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."

Worship Team Performance Guide

  • •Vocal Leading: Root key is G. Male worship leaders typically lead comfortably in G or A; female vocalists frequently transpose to C or D.
  • •Arrangement: Begin with gentle acoustic guitar or soft piano pads on the verses, building dynamically towards a powerful congregational chorus.

Frequently Asked Questions: எப்படி பாடுவேன் நான் | Eppadi Paaduvaen Naan | Father Berchmans | Lyrics

Who is the composer and recording artist of எப்படி பாடுவேன் நான் | Eppadi Paaduvaen Naan | Father Berchmans | Lyrics?

எப்படி பாடுவேன் நான் | Eppadi Paaduvaen Naan | Father Berchmans | Lyrics is credited to Father Berchmans from the album "Viswasa Geethangal Vol 2".

What is the original key for எப்படி பாடுவேன் நான் | Eppadi Paaduvaen Naan | Father Berchmans | Lyrics?

The standard arrangement is recorded in the key of G. You can click the Transpose buttons above to transpose chords to any other key to match your singer's range.

What is the central theme of this song?

The theme focuses on பக்தியும் ஆராதனையும் (devotion & trust in god), anchored on scriptural promises found in Psalm 34:1 & Philippians 4:6-7.

Can our church worship team print these chord sheets?

Yes! Click the Print button at the top of the lyrics to print a clean chord sheet formatted specifically for music stands and rehearsal binders without web navigation or ads.

More Christian Worship SongsView All →

Categories:#Eppadi Paaduvaen Naan#Father Berchmans#Lyrics#Viswasa Geethangal Vol 2

Favorites

0