Yaar Vaendum Naathaa Neerallavo | யார் வேண்டும் நாதா நீரல்லவோ | Father Berchmans | Lyrics

Verified Chords

Artist: Father Berchmans• Album: Viswasa Geethangal Vol 2

Original Key: GSong #62
Font:

Chorus

 யார்  வேண்டும்  நாதா  நீரல்லவோ
 எது  வேண்டும்  நாதா  உம்  அன்பல்லவோ
 பாழாகும்  லோகம்  வேண்டாமையா
 வீணான  வாழ்க்கை  வெறுத்தேனையா

Verse 1

 உலகத்தின்  செல்வம்நிலையாகுமோ
 பேர்  புகழ்  கல்வி  அழியாததோ
 பின்  ஏன்  நீர்  கேட்டீர்  இக்கேள்வியை
 பதில்  என்ன  சொல்வேன்  நீரே  போதும்

Verse 2

 சிற்றின்ப  மோகம்  சீக்கிரம்  போகும்
 பேரின்ப  நாதா  நீர்  போதாதா
 யார்  வேண்டும்  என்று  ஏன்  கேட்டீரோ
 எங்கே  நான்  போவேன்  உம்மையல்லால்

Verse 3

 என்னைத்  தள்ளினால்  நான்  எங்கே  போவேன்
 அடைக்கலம்  ஏது  உம்மையல்லால்
 கல்வாரி  இன்றி  கதியில்லையே
 கர்த்தர்  நின்பாதம்  சரணடைந்தேன்
 
 ---------------------------------
 

Chorus

 Yaar  Vaendum  Naathaa  Neerallavo
 Ethu  Vaendum  Naathaa  Um  Anballavo
 Paazhaagum  Logam  Vaendaamaiyaa
 Veenaana  Vaalkai  Veruthaenaiyaa

Verse 1

 Ulagathin  Selvam  Nilaiyaagumo
 Paer  Pugazh  Kalvi  Azhiyaathatho
 Pin  Aen  Neer  Kaetteer  Ikkaelviyai
 Pathil  Enna  Solvaen  Neerae  Pothum

Verse 2

 Sitrinba  Mogam  Seekiram  Pogum
 Paerinba  Naathaa  Neer  Pothaathaa
 Yaar  Vaendum  Entru  Aen  Kaetteero
 Engae  Naan  Povaen  Ummaiyallaal

Verse 3

 Ennaith  Thallinaal  Naan  Engae  Povaen
 Adaikkalam  Aethu  Ummaiyallaal
 Kalvaari  Intri  Kathiyillaiyae
 Karthar  Ninpaatham  Saranadainthaen

Listen & Sing Along: Yaar Vaendum Naathaa Neerallavo | யார் வேண்டும் நாதா நீரல்லவோ | Father Berchmans | Lyrics Video

Devotional Commentary

Spiritual Reflection: பக்தியும் ஆராதனையும் (Devotion & Trust in God)

இப்பாடல் ("Yaar Vaendum Naathaa Neerallavo | யார் வேண்டும் நாதா நீரல்லவோ | Father Berchmans | Lyrics") ஆண்டவரின் கிருபையையும், வாழ்க்கையின் போராட்டங்களில் அவர் தரும் அமைதியையும் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட ஜெப நேரங்களிலும் சபை ஆராதனைகளிலும் முழு உள்ளத்தோடு தேவனைத் துதிக்க இப்பாடல் உங்களை வழிநடத்துகிறது.

📖 Connected Biblical Passage: Psalm 34:1 & Philippians 4:6-7

"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."

Worship Team Performance Guide

  • •Vocal Leading: Root key is G. Male worship leaders typically lead comfortably in G or A; female vocalists frequently transpose to C or D.
  • •Arrangement: Begin with gentle acoustic guitar or soft piano pads on the verses, building dynamically towards a powerful congregational chorus.

Frequently Asked Questions: Yaar Vaendum Naathaa Neerallavo | யார் வேண்டும் நாதா நீரல்லவோ | Father Berchmans | Lyrics

Who is the composer and recording artist of Yaar Vaendum Naathaa Neerallavo | யார் வேண்டும் நாதா நீரல்லவோ | Father Berchmans | Lyrics?

Yaar Vaendum Naathaa Neerallavo | யார் வேண்டும் நாதா நீரல்லவோ | Father Berchmans | Lyrics is credited to Father Berchmans from the album "Viswasa Geethangal Vol 2".

What is the original key for Yaar Vaendum Naathaa Neerallavo | யார் வேண்டும் நாதா நீரல்லவோ | Father Berchmans | Lyrics?

The standard arrangement is recorded in the key of G. You can click the Transpose buttons above to transpose chords to any other key to match your singer's range.

What is the central theme of this song?

The theme focuses on பக்தியும் ஆராதனையும் (devotion & trust in god), anchored on scriptural promises found in Psalm 34:1 & Philippians 4:6-7.

Can our church worship team print these chord sheets?

Yes! Click the Print button at the top of the lyrics to print a clean chord sheet formatted specifically for music stands and rehearsal binders without web navigation or ads.

More Christian Worship SongsView All →

Categories:#Yaar Vaendum Naathaa Neerallavo#Father Berchmans#Lyrics#Viswasa Geethangal Vol 2

Favorites

0