எங்கு போகிறீர் இயேசு தெய்வமே | Engu Pogireer Yesu Deivamae | Father Berchmans | Lyrics

Verified Chords

Artist: Father Berchmans• Album: Viswasa Geethangal Vol 2

Original Key: GSong #55
Font:
 எங்கு  போகிறீர்  இயேசு  தெய்வமே
 எனக்காய்  சிலுவையை  சுமக்கும்  தெய்வமே

Verse 1

 பாரச்சிலுவையோ  என்  பாவச்சிலுவையோ
 நீர்  சுமந்தது  என்  பாவச்சிலுவையோ
 உம்  உள்ளம்  உடைந்ததோ
 என்  பாவச்  சேற்றினால்  எங்கு  போகிறீர்

Verse 2

 தீய  சிந்தனை  நான்  நினைத்ததால்
 உன்  சிரசில்  முள்முடி  நான்  சூட்டினேன்

Verse 3

 பெருமை  கோபத்தால்
 உம்  கன்னம்  அறைந்தேனே
 என்  பொறாமை  எரிச்சலால்
 உம்  விலாவைக்  குத்தினேனே

Verse 4

 அசுத்த  பேச்சுக்கள்
 நான்  பேசி  மகிழ்ந்ததால்
 கசப்புக்காடியை  நான்
 குடிக்கக்  கொடுத்தேனே

Verse 5

 கசையால்  அடித்தது  என்
 காம  உணர்ச்சியால்
 காறித்துப்பியது  என்
 பகைமை  உணர்ச்சியால்
 
 ------------------------
 
 Engu  Pogireer  Yesu  Deivamae
 Enakkaai  Siluvaiyai  Sumakkum  Deivamae

Verse 1

 Paarachiluvaiyo  En  Paavasiluvaiyo
 Neer  Sumanthathu  En  Paavasiluvaiyo
 Um  Ullam  Udainthatho
 En  Paava  Saetrinaal  Engu  Pogireer

Verse 2

 Theeya  Sinthanai  Naan  Ninaithathaal
 Un  Sirasil  Mulmudi  Naan  Soottinaen

Verse 3

 Perumai  Kobathaal
 Um  Kannam  Arainthaenae
 En  Poraamai  Erichalaal
 Um  Vilaavaik  Kuthinaenae

Verse 4

 Asutha  Paechukkal
 Naan  Paesi  Magilnthathaal
 Kasappukkaadiyai  Naan
 Kudikkak  Koduthaenae

Verse 5

 Kasaiyaal  Adithathu  En
 Kaama  Unarchiyaal
 Kaarithuppiyathu  En
 Pagaimai  Unarchiyaal

Listen & Sing Along: எங்கு போகிறீர் இயேசு தெய்வமே | Engu Pogireer Yesu Deivamae | Father Berchmans | Lyrics Video

Devotional Commentary

Spiritual Reflection: பக்தியும் ஆராதனையும் (Devotion & Trust in God)

இப்பாடல் ("எங்கு போகிறீர் இயேசு தெய்வமே | Engu Pogireer Yesu Deivamae | Father Berchmans | Lyrics") ஆண்டவரின் கிருபையையும், வாழ்க்கையின் போராட்டங்களில் அவர் தரும் அமைதியையும் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட ஜெப நேரங்களிலும் சபை ஆராதனைகளிலும் முழு உள்ளத்தோடு தேவனைத் துதிக்க இப்பாடல் உங்களை வழிநடத்துகிறது.

📖 Connected Biblical Passage: Psalm 34:1 & Philippians 4:6-7

"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."

Worship Team Performance Guide

  • •Vocal Leading: Root key is G. Male worship leaders typically lead comfortably in G or A; female vocalists frequently transpose to C or D.
  • •Arrangement: Begin with gentle acoustic guitar or soft piano pads on the verses, building dynamically towards a powerful congregational chorus.

Frequently Asked Questions: எங்கு போகிறீர் இயேசு தெய்வமே | Engu Pogireer Yesu Deivamae | Father Berchmans | Lyrics

Who is the composer and recording artist of எங்கு போகிறீர் இயேசு தெய்வமே | Engu Pogireer Yesu Deivamae | Father Berchmans | Lyrics?

எங்கு போகிறீர் இயேசு தெய்வமே | Engu Pogireer Yesu Deivamae | Father Berchmans | Lyrics is credited to Father Berchmans from the album "Viswasa Geethangal Vol 2".

What is the original key for எங்கு போகிறீர் இயேசு தெய்வமே | Engu Pogireer Yesu Deivamae | Father Berchmans | Lyrics?

The standard arrangement is recorded in the key of G. You can click the Transpose buttons above to transpose chords to any other key to match your singer's range.

What is the central theme of this song?

The theme focuses on பக்தியும் ஆராதனையும் (devotion & trust in god), anchored on scriptural promises found in Psalm 34:1 & Philippians 4:6-7.

Can our church worship team print these chord sheets?

Yes! Click the Print button at the top of the lyrics to print a clean chord sheet formatted specifically for music stands and rehearsal binders without web navigation or ads.

More Christian Worship SongsView All →

Categories:#Engu Pogireer Yesu Deivamae#Father Berchmans#Lyrics#Viswasa Geethangal Vol 2

Favorites

0