பரனேசய்யா எங்கள் | Paranesaiyya Engal | Tamil Lyrics
John Jebaraj
#154
Font
பரனேசய்யா எங்கள்
அரணேசய்யா -2
கொடும் காற்றில் கலையாமல்
நீர் காத்த இந்தக் கூடு
உமதன்பின் பசையாலே
கீழ்ப்பூசிய இந்த வீடு
மாறாமல் மறவாமல்
நன்றி சொல்லும்
Chorus
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா எங்கள்
அரண் இயேசையா (2)
Verse 1
மறுநாளை சந்திக்க
பலனின்றி உறங்கின
ராத்திரிகள் வந்து போனதைய்யா
எதற்காக வாழ்கிறோம் என்றெண்ணி கலங்கி
படுக்கையைக் கண்ணீரால் நனைத்தோமைய்யா (2)
ராக் காலத்தின் கேள்வியின்மேல்
ராக் காலத்தின் கேள்வியின்மேல்
சூரியனாய் உதித்தீரையா
Verse 2
உணவும் உடையும்
இருக்கின்ற இடமும்
உம் கரம் எங்களுக்குத் தந்ததைய்யா
ஏங்கின பொருளும்
உயர்வும் வசதியும்
எளிதாக எங்களுக்குத் தந்தீரையா(2)
காட்சியாக வாழ்ந்தோமைய்யா
காட்சியாக வாழ்ந்தோமைய்யா
சாட்சியாய் உள்ளோமைய்யா
இப்போ சாட்சியாய் உள்ளோமைய்யா
--------x-------x--------
Paranesaiyya Engal
Aranesaiyya – 2
Kodum kaatril kalaiyaamal
Neer kaatha indha koodu
Umadhanbin pasaiyaale
Keel poosiya indha veedu
Maaraamal maravaamal
Nandri sollum
Chorus
Nandri aiyaa umakku nandri aiyaa
Nandri aiyaa engal
Aran Yesaiyaa (2)
Verse 1
Marunaalai sandhikka
Palanindri urangina
Raathirigal vandhu ponaadhaiyaa
Edharkaaga vaazhgiroam endrenni kalangi
Padukkaiyaik kanneeraal nanaithoamaiyaa (2)
Raakkaalaththin kelviyinmel
Raakkaalaththin kelviyinmel
Sooriyanaai udhitheeraiyaa
Verse 2
Unavum udaiyum
Irukkindra idamum
Um karam engalukkuth thandhaiyaa
Engina porulum
Uyarvum vasadhiyum
Elidhaaga engalukkuth thandheeraiyaa (2)
Kaatchiyaaga vaazhnthoamaiyaa
Kaatchiyaaga vaazhnthoamaiyaa
Saatchiyaai ulloamaiyaa
Ippo saatchiyaai ulloamaiyaa