எந்தன் நண்பனே | Endhan Nanbane | Tamil Lyrics

John Jebaraj

#157
Font
 எந்தன்  நண்பனே
 அட  எந்தன்  நண்பனே
 நான்  சொல்லுவது  உண்மை
 அதை  நம்பு  நண்பனே    2
 
 அழகான  உலகம்  நமக்கிங்கு  உண்டு
 அதன்  பின்னே  சென்றால்  என்ன  உண்டு    2

Chorus

 அட  வேஸ்டு  வேஸ்டு  வேஸ்டு
 இந்த  உலகம்  ரொம்ப  வேஸ்டு
 ஆனால்  டேஸ்டு  டேஸ்டு  டேஸ்டு
 என்  இயேசு  ரொம்ப  டேஸ்டு  –2  –எந்தன்  நண்பனே

Verse 1

 ஏர்டெலில்  போட்டோம்  கடலை
 ஏர்செலில்  அனுப்பினோம்  எஸ்எம்எஸ்
 உலகத்தின்  இன்பம்  நிரந்தரமென்று
 சுற்றித்  திரிந்தோம்  -2
 
 அட  மனுஷனின்  அன்பு  பொய்யே
 இயேசுவின்  அன்பு  மெய்யே
 இதை  புரிந்தவனாய்  நீ  வாழ்ந்தால்
 கலக்கிடலாம்  (2)

Verse 2

 ஸ்கூலில்  கடைசி  பென்ச்சு
 ஆனால்  தியேட்டரில்  முதல்  சீட்டு
 பரிட்சை  மார்கில்  நாங்கள்  என்றும்
 முட்டை  எடுத்தோம்    2
 
 அட  ஆகாதவன்  என்று
 தள்ளப்பட்ட  கல்நான்
 என்னை  மூலைக்  கல்லாய்  மாற்றின  இயேசு
 உனக்கு  உண்டு    2
 
 ----------x----------x---------x-------
 
 Endhan  Nanbane
 Ada  Endhan  Nanbane
 Naan  Solluvadhu  Unmai
 Adhai  Nambu  Nanbane    2
 
 Alagaana  Ulagam  Namakkingu  Undu
 Athan  Pinnae  Sendral  Enna  Undu    2

Chorus

 Ada  Vasteu  Vasteu  Vasteu  Indha
 Ulagam  Romba  Vasteu
 Tastu  Tastu  Tastu
 Yesu  Romba  Tastu    2    Endhan  Nanbane

Verse 1

 Airtellil  Pottom  Kadalai
 Aircellil  Anuppinom  Sms
 Ulagathin  Inbam  Nirantharamentru
 Sutri  thirinthom    2
 
 Ada  Manusanin  Anbu  Poyyea
 Yesuvin  Anbu  Meyyea
 Idhai  Purindhavanaai
 Nee  Vaazhandhal  Kalakkidalam    2

Verse 2

 Schoolil  Kadaisi  Benchu
 Aanaal  Thiyettaril  Mudhal  Seettu
 Paritchai  Maakkil  Naangal
 Endrum  Muttai  Eduthom    2
 
 Ada  Aagaadavan  Endru  Thallappatta  Kallai
 Ennai  Moolaikkallaai  Maatrina
 Yesu  Unakku  Undu    2

Favorites

0