Balamaaga Roobikkapatta | பலமாக ரூபிக்கப்பட்ட | Tamil Lyrics

John Jebaraj

#139
Font
 பலமாக  ரூபிக்கப்பட்ட  தேவ  குமாரன்  இயேசுவே
 எங்கள்  கிரீடங்கள்  யாவையும்
 கழற்றுகின்றோம்
 உம்  மகிமையின்  பாதத்தில்
 கிடத்துகின்றோம்
 
 உம்மை  மென்மேலும்  உயர்த்துகின்றோம்
 உம்முன்  நெடுஞ்சாண்கிடையாகின்றோம்
 பரிசுத்தர்  பரிசுத்தர்  பரிசுத்தரே
 பரிசுத்தர்  முற்றிலும்  பரிசுத்தரே
 எங்கள்  இயேசு  முற்றிலும்  பரிசுத்தரே
 
 ஜீவனின்  மார்க்கத்தை  உம்
 மாம்சத்தின்  திரைவழி  தந்தவரே
 திரையினுள்  பிரவேசிக்க  உம்
 இரத்தத்தால்  தைரியம்  தந்தவரே
 தேவனின்  வீட்டிற்கு  அதிகாரியே
 புது  உடன்படிக்கையின்  மத்தியஸ்தரே
 நீர்  மென்மேலும்  பரிசுத்தரே
 
 எதிரான  கையெழுத்தை
 உம்  இரத்தத்தினாலே  குலைத்தவரே
 ஆக்கினை  தீர்ப்பினை
 என்னை  விட்டு  எடுத்தவரே
 தேவனின்  வீட்டிற்கு  அதிகாரியே
 புது  உடன்படிக்கையின்  மத்தியஸ்தரே
 நீர்  மென்மேலும்  பரிசுத்தரே
 
 ------------------------------------------
 
 Balamaaga  roobikkapatta  deva  kumaranyesuvae
 engal  kreedangalyavaiyum  kalatruhindrom
 um  magimaiyinpaathathil  kidathugindrom
 ummai  menmelum  uyarthukindrom
 ummun  nedunchankidaiyahindrom
 parisuthar  parisuthar
 parisuthar  parisutharae
 parisuthar  parisuthar
 mutrilum  parisutharae
 engal  yesu  mutrilum  parisutharae
 
 jeevanin  maargathai  um
 mamsathin  thirai  vazhi  thanthavarae
 thiraiyinul  pravesika  um
 rathathal  thairiyam  thanthavarae
 devanin  veetirku  athigariyae
 puthu  udanpadikayin  mathiyastharae
 Neer  menmelum  parisuthar
 
 ethirana  kaiyeluthai
 um  rathathinalae  kulaithavarae
 aakinai  theerpinai
 ennai  vittu  eduthavarae
 devanin  veetirku  athigariyae
 puthu  udanpadikayin  mathiyastharae
 neer  menmelum  parisutharae

Favorites

0