வார்த்தையை அனுப்பியே | Vaarthaiyai anuppiye | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 2
#177
Font
Verse 1
வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே
என் வேதனை உமக்கு புரிகின்றதா
என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
என் சோகங்கள் என் காயங்கள்
உம் காலடி வருகின்றதா
Verse 2
வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
உன் வேதனை எனக்கு புரிகின்றதே
உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்
------x------x------x------
Verse 1
Vaarthaiyai anuppiye en vaadhaiyai pokkume
En vedhanai umakku purigindrada
En venduthal ummai adaigindrada
En sogangal en kaayangal
Um kaaladi varugindrada
Verse 2
Vaarthaiyai anuppuven un vaadhaiyai pokkuven
Un vedhanai enakku purigindrade
Un venduthal ennai adaigindrade
Un sogangal un kaayangal naan siluvaiyil sumandhvitten
En pillaiyendraal sitchikkiren
Unnai sitchithappin ratchikkiren