மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே | Mananthirumbum paavikkellaam pugalidame | Tamil Lyrics

Ravi Bharath

#182
Font

Chorus

 மனந்திரும்பும்  பாவிக்கெல்லாம்  புகலிடமே
 மனதுருகும்  தேவன்  எந்தன்  மறைவிடமே
 வந்தனமப்பா  வந்தனமே

Verse 1

 திருச்சபை  நடுவில்  உமது  பெயரைச்  சொல்லியே  பாடிடுவேன்
 திருக்கரம்  செய்திட்ட  அற்புதம்  நினைக்கிறேன்
 உம்முடைய  செயல்களெல்லாம்  நினைக்கும்போது  வியக்கிறேன்

Verse 2

 இரதங்களும்  குதிரைகளும்  எங்களை  இரட்சிக்க  முடியவில்ல
 உம்மை  விட்டால்  எங்களுக்கு  வேறு  வழியில்ல
 உம்மை  நம்பி  வந்துவிட்டோமே  வேறொரு  நாமத்தை  அறியவில்ல

Verse 3

 கர்த்தருக்குள்  மகிழ்ந்திருக்கும்  பிள்ளைகளுக்கென்றும்  நிம்மதியே
 காத்திருந்தால்  கிடைக்கும்  அவரின்  கிருபையே
 என்னை  விட்டு  எடுபடாத  நல்ல  பங்கு  அவர்  சந்நிதியே
 
 ------x------x------x------
 

Chorus

 Mananthirumbum  paavikkellaam  pugalidame
 Manadurukum  devan  endhan  maraividame
 Vandhanamappaa  vandhaname

Verse 1

 Thirusabai  naduvil  umadhu  peyarai  solliye  paadiduven
 Thirukaram  seithitta  arputham  ninaikkiren
 Ummudaiya  seiyalgalellaam  ninaikkumpodhu  viyakkiren

Verse 2

 Irathangalum  kuthiraigalum  engalai  iratchikka  mudiyaavilla
 Ummai  vittaal  engalukku  veru  vazhiyilla
 Ummai  nambi  vandhuvittome  veroru  naamathai  ariyaavilla

Verse 3

 Kartharukkul  magizhnthirukkum  pillaigalukkendrum  nimmathiye
 Kaaththirundhaal  kidaikkum  avarin  kirupaiye
 Ennai  vittu  edupadaatha  nalla  pangku  avar  sannidhiye
#Ravi Bharath #Aayathamaa 3 #Tamil #Lyrics

Favorites

0